டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள்... 19 பதக்கங்களுடன் இந்தியா சாதனை.... நமது நிருபர் செப்டம்பர் 6, 2021 பேட்மிண்டன் போட்டியில் ஆடவருக்கான எஸ்.எல் 3 பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்றார்....